Monday 24 February 2014

VETRI

ஆமையு ம்  வெற்றி பெரும்,
முயலும் வெற்றி பெரும்,
முயலாமை  வெற்றி பெறாது .
போராடும் வரை  வீண் முயற்சி என்பார்கள் ,
வெற்றி பெற்ற தும்  விடா முயற்சி என்பார்கள் .
போராடு ,,,,, வெற்றி பெறு /////